ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அடுத்த வாரம் இந்த நியமனம் வழங்கப்படும்...
இந்திய கடன் வரியின் கீழ் நாற்பத்தாறாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் நேற்று இலங்கையை வந்தடைந்தது. நேற்று கொழும்பில் உள்ள அரச களஞ்சியசாலைகளுக்கு இந்த சரக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...
ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா” என்ற தலைப்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது.
எவ்வாறாயினும், ரணில்...
நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை இருவரும்...