உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்புமனுவை கோரிரும் திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

0
226

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here