அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தால் பறிக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
விரைவில் எஸ்.பி.திஸாநாயக்க இராஜாங்க அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
எனினும் குறித்த இராஜாங்க அமைச்சு வேறு ஒருவருக்கும் வழங்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.