திருகோணமலையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் – படங்கள் இணைப்பு

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ திருகோணமலை வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரம் ஆலயத்திற்கு இன்று (04) காலை விஜயம் செய்தார்.

அங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அமைந்த ” பிரபஞ்சம் ” நிகழ்ச்சித் திட்டம்  திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்று வருகின்றது.

இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சஜித் பிரேமதாஸ திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளிலும் நாளை (06) வரை கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...