வாகனங்களில் மேலதிகமாக பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதிக சத்த ஒலி எழுப்புவை, அதிக சத்திலான சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இந்த மேலதிக பாகங்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்குள் அகற்றுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர்.
தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் இது செய்யட்படுத்தப்பட்டவுள்ளது.