Tuesday, May 13, 2025

Latest Posts

6 மாதங்களுக்கு மூடப்படும் வடக்கு ரயில் வீதி

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி இன்று முதல் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி 6 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

இன்று முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கசந்துறை வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.