ஊவா பாடசாலைகளுக்கு பூட்டு

0
56

வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.30 மணிக்கு மூடப்படும் என மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here