ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மின் துண்டிப்பு

0
207

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தி நிலுவைத் தொகை ரூ. 5.5 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here