சஜித் இன்று 56ஆவது அகவையில்..

0
233

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) தனது 56ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

அவர் ஜனவரி 12, 1967 இல் பிறந்தார். 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்த அவர், பிரதியமைச்சராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றி, தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

LNW குழு சார்பில் சஜித் பிரேமதாச அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here