ஜல்லிக்கட்டில் வென்றது இ.தொ.கா தலைவர் செந்திலின் காளை! அமைச்சர் உதயநிதி கரங்களால் பரிசு

Date:

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது.

அமைச்சர் மூர்த்தியினால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க நாணயத்தை செந்தில் தொண்டமானிடம் பரிசாக கையளித்தார்.

https://www.facebook.com/share/p/Uw9n8ndQgo87fnyV/?mibextid=xfxF2i

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...