பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்

Date:

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு நேற்று(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் கே.கட்டுபிட்டிய, போக்குவரத்து மற்றும் சமிக்ஞை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.பிராந்தியத்திற்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.எம்.செனரத், போக்குவரத்து மற்றும் சமிக்ஞை பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

குற்றப்பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ.கே.ஜயசிங்க, யாழ்.பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...