தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 13 பதவிகள் குறித்த விபரம்

0
205

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.

அதன்படி பொதுச் செயலாளர் குகதாசன், சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே சிவஞானம், இணை பொருளாளர்கள் ஞா.சிறிநேசன், கனகசபாபதி. துணைத் தலைவர்கள் K. V.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம், இணை செயலாளர்கள் சாந்தி சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

முன்னதாக பெரும் குழப்பம் காணப்பட்ட போதிலும் இறுதியில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here