மறு அறிவித்தல் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (31) தெரிவித்தார்.
மின்சாரத்தை துண்டிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் கூடிய போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.