வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (05) மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை பயாகல கடற்கரையில் மர்ம சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.