அநுர – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு. பேசியது என்ன?

Date:

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் தளத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இன்று காலை இலங்கையின் NPP மற்றும் JVP தலைவர் அனுர திஸாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய நல்ல விவாதம். மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினார். இந்தியா, அதன் அயல் மற்றும் வலய கொள்கைகளுடன் எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...