Thursday, December 5, 2024

Latest Posts

சஜித் அணி எம்பிக்கும் கொரோனா

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்க்ஷன ராஜகருணாவுக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் வீட்டில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஜனவரி 18ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடியதில் இருந்து சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.