Tamilதேசிய செய்தி தபால் கட்டணம் உயர்வு By Palani - February 8, 2026 0 154 FacebookTwitterPinterestWhatsApp தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணம் ரூ. 70 ஆக உயர்த்தப்பட உள்ளது. மற்ற தபால் சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.