Tamilதேசிய செய்தி பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம்.பௌஸி சத்தியப்பிரமாணம் By Palani - February 9, 2023 0 93 FacebookTwitterPinterestWhatsApp முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். N.S