லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (பிப்ரவரி 09) முதல் குறைத்துள்ளது.
அதன்படி, கீழே பட்டியலிடப்பட்டுள்ள புதிய விலைகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று முதல் அமுலுக்கு வரும்.
பருப்பு ரூ.305 ஒரு கிலோ (ரூ.10 குறைக்கப்பட்டது)
சிவப்பு கெகுலு அரிசி – ரூ. 164 ஒரு கிலோ (ரூ.05 குறைக்கப்பட்டது)
வெள்ளை கெக்குலு அரிசி – ரூ.179 ஒரு கிலோ (ரூ. 05 குறைக்கப்பட்டது)
வெள்ளை நாட்டு அரிசி – ரூ.180 ஒரு கிலோ (ரூ. 04 குறைக்கப்பட்டது)
N.S