கேஸ் விலையில் மாற்றம் இல்லை

0
116

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற லிட்ரோ எரிவாயுவின் விலையே தற்போதும் செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த செப்டம்பர் ,ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றங்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

12.5kg: ரூ. 3,690 இற்கும் 5kg : ரூ. 1,482 இற்கும்
2.3kg : ரூ. 694 இற்கும் விற்பனையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here