அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

Date:

சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் வசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 08 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே,

சிவப்பு கௌபி – 1095 ரூபா
வெள்ளை கௌபி – 1200 ரூபா
சிவப்பு வெங்காயம் – 325 ரூபா
முந்திரி – 1300 ரூபா
டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் – 575 ரூபா
காய்ந்த மிளகாய் – 1210 ரூபா
வெங்காயம் – 365 ரூபா
வெள்ளை சீனி – 275 ரூபா
உருளைக்கிழங்கு – 299 ரூபா
சிவப்பு அரிசி – 174 ரூபா
டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் – 290 ரூபா
பாஸ்மதி அரிசி (பிரீமியம்) – 760 ரூபா

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...