பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்க தீர்மானம்!

0
95

ஹோமாகமவில் உள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பெப்ரவரி 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பகிடிவதை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 19, 2022 அன்று பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here