திலித் MJP கட்சியின் கொழும்பு மாநாடு இன்று

0
137

மௌபிம ஜனதா கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று (17) பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற உள்ளது.

“தொழில் முனைவோர் அரசின் மூலம் மகிழ்ச்சியான தேசம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மவ்பிமா ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here