சரத் விவகாரத்தில் சஜித்துக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

0
51

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமகி ஜன பலவேகயவை கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவு பதினான்கு நாட்களுக்கு செல்லுபடியாகும் நிலையில், சமகி ஜனபலவேக தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் பொதுச் செயலாளர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here