சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்தித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில் தொண்டைமானும் முதல்வரை சந்தித்தார். இலங்கை தமிழர் நலன், மீனவர் பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் இலங்கை தமிழர்கள் விவாதித்தனர்.