நாட்டில் நாளைய தினம் மின்சார விநியோக தடைக்கான நேரத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A,B,C ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் பகுதிகளுக்கான மின் விநியோக தடை 4 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களுமான ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.