அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் எதிர்காலத்தில் முதலில் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களனி விகாரைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்திருந்தார்
இதன்படி, அரசியலமைப்புத் தேர்தலுக்குத் தயார்படுத்துவதே எந்தவொரு அரசியல் கட்சியினதும் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.