ஹோமாகமவில் உள்ள பௌத்த & பாலி பல்கலைக்கழகம் இன்று (பிப்ரவரி 27) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அதன்படி, முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இன்று பல்கலைக்கழகம் திறக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வண.நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
பகிடிவதை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 19, 2022 அன்று பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
N.S