நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடம் திட்டமிடப்படாத மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.