உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.
இதன்போதே மீண்டும் தீர்த்தல் நடைபெறும் திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
N.S