கெப் வண்டியில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, ஒரு பலி

0
136

ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப் வண்டியில் பயணித்த இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் உயிரிழந்தவர் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here