மீண்டும் வருகிறார் பசில்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ நாளை (05) நாடு திரும்பவுள்ளார்.

அவர் நாளை காலை 07.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் நோக்கில் ராஜபக்ச மீண்டும் வருகிறார். டிசம்பர் 15 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டிற்கு பின்னரே அவர் அமெரிக்கா சென்றார்.

எவ்வாறாயினும், பசில் ராஜபக்சவின் வருகை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாகவும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...