சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்டது: பெரும் திரளான மக்கள் கண்ணீர் அஞ்சலி

Date:

சாந்தனின் புகழுடல் எள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டின் காணிக்குள் வைத்து சாந்தனின் பூதவுடலுக்கு உணர்வுப்பூர்வமாக பொது மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சந்தி ஊடாக சாந்தனின் உடலம் தாங்கிய வாகனப் பேரணி நகர்ந்து சென்று எள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏராளமானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது சாந்தத்தின் உடல்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...