சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.