இறக்குமதி உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு

0
33

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விஷேட பொருட்கள் தீர்வை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவுக்கு 50 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here