நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

0
319

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை தனக்கு கிடைத்த கௌரவம் என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here