மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தெற்கு மின்கட்டமைப்பில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.