Tamilதேசிய செய்தி முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை By Palani - March 13, 2025 0 61 FacebookTwitterPinterestWhatsApp அக்மீமன பகுதியில் இன்று (மார்ச் 13) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அக்மீமன, தலகஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த முன்னாள் புஸ்ஸ சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.