ஹரக் கட்டா’ , ‘குடு சலிந்து’ இலங்கையில், அடுத்து நடக்கப் போவது என்ன?

Date:

 போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபருமான ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் சிந்தக விக்ரமரத்ன மற்றும் ‘குடு சலிந்து’ என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷக என்பவரும் இன்று(15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினரால் சந்தேகநபர்கள் இருவரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரும் அண்மையில் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...