இலங்கையில் கைது செய்யப்பட்ட 21 இந்திய இளைஞர்கள்

0
201

சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று, அங்கு பணிபுரிந்த 21 இந்திய இளைஞர்கள் நீர்கொழும்புவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 23 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் என்றும், இவர்கள் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்து தலைநகர் கொழும்பு அருகே நீர்கொழும்பு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதைை அலுவலகமாக்கி, அங்கு `ஆன்லைன் மார்க்கெட்டிங் சென்டர்’ நடத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கைதான 21 இந்திய இளைஞர்களும் வெலிசர குடிவரவுத் துறை தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here