உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கடுமையாக உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் பலனை தங்கள் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன. நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் அண்மைக்காலமாக எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
ஐ.நா