பாராளுமன்றம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.