பிரபலமான மூன்று நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

0
159

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு மரியாதை நிமித்தம் விஜயம் செய்ததுடன், மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்தும் கலந்துரையாடினர்.

கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்திகளுக்கு ஆதரவளிக்க தூதுவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கிழக்கு ஆளுநர் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here