இவர்தான் இலங்கை புட்டின்

0
71

இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கான அனைத்து தகுதிகளையும் தான் பூர்த்தி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் தன்னுடைய ஜாதகம் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ரஷ்யாவில் புட்டினைப் போன்று தனக்கு கீழும் ஒரு நட்சத்திரம் உதயமாகியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எனவே குமார வெல்கமவே இந்த நாட்டை மீட்க மிகவும் பொருத்தமானவர் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here