இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து! டொலர் பிரச்சினைக்கு தீர்வு

0
171

இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியா சென்று இருந்த வேளை இந்தியாவுடனான ஒரு பில்லியன் ரூபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்தவகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 01 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here