Friday, March 21, 2025

Latest Posts

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட, பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளில் திருத்தங்களுடன் ஒரு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நிதி/திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.