Saturday, December 21, 2024

Latest Posts

இன்றும் 21 மின்வெட்டுக்கு PUCSL அனுமதி

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்களும் மு.ப. 8.00 – பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் பி.ப. 6.00 – இரவு 11.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் ,

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 4 1⁄2 மணித்தியாலம் மாத்திரம் மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் பி.ப. 5.00 – இரவு 10.30 வரை 1 மணித்தியாலம் 50 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.