Tamilதேசிய செய்தி 11 மீனவர்கள் கைது Date: March 27, 2025 எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . அதோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். Previous articleஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் பொலிசுக்குள் ஊடுருவல்Next articleஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிட கூடிய ஆகக் கூடிய தொகை இதோ Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular மனுஷவுக்கு பிணை! மனுஷ நாணயக்கார கைது இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மின் கட்டணம் அதிகரிக்காது நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் More like thisRelated மனுஷவுக்கு பிணை! Palani - October 15, 2025 இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு... மனுஷ நாணயக்கார கைது Palani - October 15, 2025 முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்... இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை Palani - October 15, 2025 சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய... மின் கட்டணம் அதிகரிக்காது Palani - October 14, 2025 இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...