Tamilதேசிய செய்தி தபால் மூல வாக்களிப்பு திகதி இதோ By Palani - March 27, 2025 0 47 FacebookTwitterPinterestWhatsApp உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் 22, 23, மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.