ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான கித்சிறி ராஜபக்ஷ தெமட்டகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நபரை திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக கிடைத்த புகார் தொடர்பாக இரவு அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.